Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள். இருப்பிள் வண்னங்களையும் தத்தளிப்புகளையும் பேக்கின்றன. மானுடத் தன்னிலையின் தனிமையையும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றின் இருப்பிள் வினோத நடனங்களையும் ஊடுருவிச் செய்கின்றன நாம் யாராக இருக்கிறோம் என்ற கேள்விக்கான பதினவத் தேடிச் செய்கின்றன...
₹257 ₹270
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, டிஜிட்டல் சாதனங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாகச் சூழ்ந்திருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் அற்ற வாழ்க்கை சாத்தியமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அது ஒரு பெரும் போதையாக மனித மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள..
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
விஜயகுமாரின் கவிதைகள் வாழ்தலின் நினைவேக்கங்களை தனது நிகழ்காலமாக பாவிக்க முனைபவை. தன் மொத்த அனுபவங்களையும் ஒரேசமயத்தில் ஒரு சட்டத்திற்குள் எழுதிவிடத் துடிக்கும் இளைஞனின் நிலைகொள்ளாமை, பரிவுணர்ச்சி, பிரிவு, ஏக்கம், ஆறுதலுக்காக வேண்டி நிற்றல் மற்றும் பிறழ்வை ஆராதித்தல் என்று கவிதைகள் யாவும் ஒரு நிறைவுற..
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
மாதுமை புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகளில் புதிய குரல். சுதந்திரமான வெளிப்பாடுகளும் திறந்த மொழியும் கொண்ட இவரது கவிதைகள் தமிழ் பெண் கவிதை மொழிக்கு ஒரு புதிய பங்களிப்பை கொண்டு வருகிறது. இது இவரதுமுதல் கவிதைத் தொகுப்பு...
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
உங்களுக்கு விடைகள் தெரிய வாய்ப்பில்லைதான் கடற்கரை மணலில் கண்ணீருடன் நின்றிருந்த அவள் சொல்ல விரும்பியதென்ன? ஆடைவிலகி நடைபாதையில் போதைவிலகாது கிடந்த தகப்பனைத் தோழிகளுடன் இருந்த அவள் எப்படி கடந்து சென்றாள்? ஒருகண உடல்பசிக்காய் ஒழுக்கம் தவறியவள் தூக்குக் கயிற்றை எத்தனை முடிச்சுகளிட்டு நெருக்கினாள்? காது..
₹71 ₹75